கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் இன்று TNTJ ஆர்ப்பாட்டம் ஒத்தி வைப்பு

கடையநல்லூரில் TNTJ இன்று ஆர்ப்பாட்டம் 




தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைக் கண்டித்து  TNTJ சார்பில் தற்போது நடைபெற அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் 


தேர்தல் விதிமுறை நடைமுறையில் இருப்பதால் தேர்தல் கமிசன் உத்தரவு படி ரத்து செய்யபடுவதாக TNTJ அறிவித்துள்ளது.


மேலும் இன்று நடைபெற விருந்த ஆர்ப்பாட்ட தேதி பின்னர் அறிவிக்கபடுமெனவும் TNTJ  நகர கிளைகள் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக