கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

புதன், 22 பிப்ரவரி, 2012

ஆய்க்குடி ஜெ.பீ. கல்லூரியில் விளையாட்டு விழா

ஆய்க்குடி ஜெ.பீ. கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரிச் செயலர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இயக்குநர் ஆக்னல்நவீன் முன்னிலை வகித்தார்.


பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பரிசுகளை வழங்கினார்
கல்லூரி முதல்வர் ஹரிவிஜயலட்சுமி, உடற்கல்வி இயக்குநர் சத்யதிருவளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக