கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

கடையநல்லுரின் சமூக நல இயக்கம் NALLUR GOOD LADS

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு.......


என்ற பழமொழி கேட்ப 










தன்னைத்தான் அடக்குதல், பிறர் துன்பம் தீர்த்தல், மற்றவர் நலன் விரும்புதல், கடவுளை வணங்குதல் ஆகிய நான்கு கடமைகளும் மனிதனுக்கு அவசியமானவை. நலிந்த ஏழை மக்களுக்கு உதவி செய்தலே மிகவும் 
முக்கியமானது. 


* சுகமாக வாழ்பவனைக் கண்டு பொறாமைப்படாமல் அவனிடம் நட்போடு பழகுங்கள். நம்மால் முடியாத ஏதோ ஒன்றை செய்ய முடிந்ததால் தான் ஒருவன் வெற்றி பெறுகிறான் என்ற உண்மையை உணர்ந்தால் எவ்விதமான காழ்ப்புணர்வும் உள்ளத்தில் தோன்றாது. 


* சுயநலத்தை மறந்துவிடுங்கள். தெய்வத்தை முழுமையாக நம்புங்கள். உண்மையைப் பேசுங்கள். நியாயத்தை எப்போதும் செய்யுங்கள். எல்லா இன்பங்களும் உங்களை வந்து சேரும்.


* எப்போதும் பாடுபட்டு உழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோய், இயலாமை ஆகிய தீமை எல்லாம் உழைப்பைக் கண்டு ஓடிவிடும்.




உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகிறோம் 

அன்புடன் 

பாரத் கம்யுனிகேசன்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக