கடையநல்லூர் இஸ்லாமிய பெண்கள் மாநாடு தமிழன் TVயில் ஒளிபரப்பு
கடையநல்லூரில் கடந்த 22ஆம் தேதி
இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW)
“நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்”என்ற மையக்கருத்தில்
பெண்களுக்கான மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16-02-2012 வியாழன் முதல்
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 10 மணிக்கு தமிழன் TVயில்
“அன்றாட வாழ்வில் இஸ்லாம்” நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
பாருங்கள்; பார்க்கச் சொல்லுங்கள்
நிகழ்ச்சி குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குச் சொல்லுங்கள்
அன்றாட வாழ்வில் இஸ்லாம்
IFT வளாகம்,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை-12
அலைப்பேசி:8012066681
கடையநல்லூரில் கடந்த 22ஆம் தேதி
இஸ்லாமிய பெண்கள் அறக்கட்டளை (ITW)
“நீங்கள் எங்கு சென்றுகொண்டிருக்கின்றீர்கள்”என
பெண்களுக்கான மாநாட்டை நடத்தியது.
இந்த மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16-02-2012 வியாழன் முதல்
ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 10 மணிக்கு தமிழன் TVயில்
“அன்றாட வாழ்வில் இஸ்லாம்” நிகழ்ச்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
பாருங்கள்; பார்க்கச் சொல்லுங்கள்
நிகழ்ச்சி குறித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குச் சொல்லுங்கள்
அன்றாட வாழ்வில் இஸ்லாம்
IFT வளாகம்,
138, பெரம்பூர் நெடுஞ்சாலை,
சென்னை-12
அலைப்பேசி:8012066681
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக