கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

புலவன் சேலைக்கரி அபூபக்கர் அவர்களுடைய திருமணம் மற்றும் புகைப்படங்கள்

புலவன் சேலைக்கரி குடும்பத்தை சேர்ந்த நண்பர் அபூபக்கர் அவர்களுடைய திருமண அழைப்பு மற்றும் புகைப்படங்கள் 










தம்பதிகள் நல்வாழ்விற்காக  இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!

பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!

பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.


அன்புடன் 

பாரத் கம்யுனிகேசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக