கடையநல்லூர் நகராட்சியில் பொது மக்கள் முற்றுக்கை
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் 5, 6, 7, 8, 9 வது வார்டு பொது மக்கள் குடிநீர் கேட்டு கடையநல்லூர் நகராட்சியை முற்றுக்கை இட்டனர் கிருஷ்ணாபுரம் வாட்டர் டேங் கட்டித்தருவதாக கூறி கடையநல்லூர் நகராட்சி பணிகளை தாமதப்படுத்தியதாக கூறப்படுகிறது மேலும் குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது வாட்டர் டேங் அமைக்கக் கூடிய இடத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளது இதை நகராட்சியில் பொது மக்கள் முற்றுக்கை போராட்டம் நடத்தி கேட்டதற்கு 15 நாட்கள் சரிசெய்து கொடுப்பாதாக கூறியுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக