தென்காசி யை சேர்ந்த கமாலுதின் மகன் சாகுல் அமீது(22). இவரது நண்பர் புளியங்குடி அல்லாபிச்சை மகன் ஜக் காரியா(22). இவர்கள் இரு வரும் நேற்று பைக்கில் தென்காசியிலிருந்து நெல் லை வந்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலைபுதூரில் வரும்போது சாலையோர குடிநீர் குழாயில் பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். பாவூர்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக