நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
கடையநல்லூரை அடுத்த அச்சம்பட்டியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்கூட்டியில் அச்சம்பட்டி அருகே வந்து கொன்டிருக்கும் போது குவாலிஷ் வாகனம் எதிர் பாரத விதமாக மோதி சம்பவ இடத்திலேயே வாலிபர் பரிதாபமாக உயிர் இழந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக