கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 18 பிப்ரவரி, 2012

கடையநல்லூரில் கலக்கல் தெலுங்கு மெகா ஸ்டார் மகேஷ் பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி மற்றும் வில்லன் சூட்டிங் ஸ்பாட்

கடையநல்லூரில் கலக்கல் சூட்டிங் ஸ்பாட்




இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும்  Seethamma Vakitli Sirimalle Chettu என்ற படத்திற்காக தெலுங்கு மெகா ஸ்டார் மகேஷ் பாபு, வெங்கடேஷ், சமந்தா, அஞ்சலி மற்றும் வில்லன் கலந்து கடையநல்லூர் ஆண்கள் பள்ளி மைதானத்தில் செகண்ட் செட்டுல் கலக்கல் சூட்டிங் நடத்து கொண்டிக்கிறது இந்த சூட்டிங்கை காண மக்கள் கூட்டம் கூட்டமாக பார்த்துகொண்டிருக்கிறார்கள்  கடையநல்லுரே பரபரப்பாக காணப்பட்டது   


இந்த படம்   கடையநல்லூர், குற்றாலம் மற்றும் தமிழ்நாட்டு கிராம பகுதிகள் நடப்பதாக கூறினார்கள்     















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக