கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 6 பிப்ரவரி, 2012

கடையநல்லூர் பெரிய தெருவை சார்ந்த தட்டாகுடியன் TM அப்துல் காதர் அவர்கள் வபாதாகி விட்டார்கள்

கடையநல்லூர்   பெரிய தெருவை சார்ந்த தட்டாகுடியன் TM அப்துல் காதர்  அவர்கள் 05.02.2012(இரவு) ஞாயிற்றுக்கிழமை அன்று சவூதி அரேபிய ஜித்தாவில் வபாதாகி விட்டார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடையே ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துகி
றோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக