கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

நெல்லையில் இளம்பெண் மாயம்

நெல்லையில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை டவுன் பாட்டப்பத்தை சேர்ந்தவர் ஜாகிர்உசேன். இவர் மகள் ஜன்னத்துல் பிர்தவுஸ்(17) பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றினார். கடந்த 18ம்தேதி ஜன்னத்துல் பிர்தவுஸ் மாயமானார். குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக