கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

திங்கள், 16 ஜனவரி, 2012

கடையநல்லூரில் ரயில் மோதி விவசாயி பலி படங்களுடன்

கடையநல்லூரில் ரயில் மோதி விவசாயி பலி படங்களுடன்













கடையநல்லூரில் மாவடிக்கால் அருகே மர்கூம் மேத்தன் பீர் அவர்களுடைய வயலில் வேலை செய்யும் கம்பனேரியை சேர்ந்த விவசாயி செல்லையா என்பவர் இன்று காலை மதுரையிலிருத்து செங்கோட்டையை நோக்கி செல்லும் பாசெஞ்சர் ரயில் காலை 10.30 மணியளவில் கடையநல்லூரை அடுத்து மாவடிக்கால் அருகே சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக செல்லையா மீது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழ்ந்தார்.
மேலும் கடையநல்லூர் காவல்துறை மற்றும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தகவல் சேகரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக