கடையநல்லூர் அல்லிமூப்பன் தெரு அவுச்சாரி நாகூர் மிரான் அவர்களின் மகன் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் 23.01.2012(இரவு) திங்கள் கிழமை அன்று சவூதி அரேபிய ஜித்தாவில் உடல் நல குறைவின் காரணமாக வபாதாகி விட்டார்கள் என்பதை தெரியபடுத்தி கொள்கிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் குடும்பத்தார்க்கு என்னுடையே ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக