Job Reference: CTC /IT/Eng/001-2012
Position: Security /Network Engineer / Technician (CCTV, BMS, Access Control, Security Systems)
Functional Area: Installation / Maintenance /Repair
Job Location : Saudi Arabia
No. of Vacancies : 7
Qualification: Bachelo r of Technology/Engineering, or Diploma in Electronics
Experience: 3 to 5 Years
Job Description:
v Experience 5+ years in design and/or installation of Security Products (CCTV,Fire, Intrusion Detection, Access Control, etc)
v CCTV installation, programming of the monitor, repair of camera/monitor, wiring, and total maintenance of CCTV system.
v An energetic individual with flexibility to be successful in a small company
v Have an innovative approach and strong sense of creativity to approach competitive markets
v Good interpersonal, presentation, written and oral communication skills
v Takes a logical and orderly approach to analyzing problems, organizing work and planning actions
v Fluency in English and preferably in Arabic
v Transferable Iqama (Saudi Arabia).
Important Note | Please mention JOB REF # and Position in your application eg.. JOB REF: CTC /IT/Eng/001-2012, PROJECT MANAGER – CONSTRUCTION |
please send your CV Through email : |
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கூட உதவியாளர் பணி
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆய்வுக் கூட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.பணியின் பெயர்: Re-Prographic Assistant
காலியிடம்: 01 (UR)
2.பணியின் பெயர்: Lab Assistant (SC)
காலியிடம்: 01 (SC)
3.பணியின் பெயர்: Technical Assistant
காலியிடம்: 01 (ST)
4.பணியின் பெயர்: Laboratory Assistant
காலியிடம்: 01 (SC)
5.பணியின் பெயர்: Lab Assistant (OBC)
காலியிடம்: 01 (OBC)
6.பணியின் பெயர்: Lab Assistant (UR)
காலியிடம்: 01 (UR)
7.பணியின் பெயர்: Technician (UR)
காலியிடம்: 01 (UR)
8.பணியின் பெயர்: Lab Assistant
காலியிடம்: 01 (UR)
9.பணியின் பெயர்: Security Assistant
காலியிடம்: 01 (SC)
சம்பளம்: ரூ.5200 - 20200
விண்ணப்பிக்கும் முறை: www.jnu.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Debuty Registrar (Administration),
Room No: 302,
Administrative Block,
Jawarhalal Nehru University,
New Mehrauli Road, New Delhi - 110067.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.01.2012
டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ தகுதிக்கு தில்லி மெட்ரோ ரயில்வேயில் பணி
தில்லி மெட்ரோ ரயிலில் பல்வேறு Non-Executive பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: DMRC/OM/HR/1/2012
பணியின் பெயர்கள்: Station Controller/ Train Operator (SC/TO), Customer Relations Assistant (CRA), பணியின் பெயர்: Jr. Engineer/Electrial, Jr. Engineer/Electronics, Jr.Engineer/Mechanical, Fire Inspedtor, Office Assistant, Account Assistant.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 18-லிருந்து 28-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள்02.01.1984-க்கு முன்போ 01.01.1994 தேதிக்கு பின்போ பிறந்தவராக இருக்கக்கூடாது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.325. (SC/ST பிரிவினருக்கு ரூ.75). விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய செலானை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து எஸ்பிஐ வங்கியில் DMRC Account No 32091518042என்ற வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 31.01.2012.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக