கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 15 ஜனவரி, 2012

மருத்துவம் படிக்க ஒரு பொண்ணான வாய்ப்பு


“வளைய வேண்டுமென்பதற்காக நெருப்பில் வாட்டினும் பொருத்து – வளைகிற மூங்கில்” போல் மருத்துவ கல்விக்காக வெந்து சாம்பலாகும் என் இனிய மாணவர்களுக்காக....

மனதிற்கு ஆத்ம திருப்தி அளிக்ககூடிய சேவை துறையாக திகழ்வது மருத்துவதுறைதான். டாக்டர் ஆகவேண்டும் என்பது அன்றும் இன்றும் என்றும் பெரும்பாலான மாணவர்களின் கனவாக உள்ளது....

ஏனேனில், இத்துறை மக்களின் நன்மதிப்பையும், சமூகத்தில் ‘டாக்டர்’ என்ற நிரந்தர அடையாளத்தையும் பெற்றதாக விளங்குவதால்தான். உயிர் காக்கும் இத்துறையில் அங்கீகாரத்தை பெறுவதற்காக பல தடைக்கற்களைத் தாண்டி, போராடி கொண்டிருக்கின்றனர் நம் மாணவ சமூகத்தினர். ஒருபக்கம், ஒரு சதவிகிதம் மதிப்பெண் குறைந்தாலும் மருத்துவக்கனவு காணமல் போகும் கலக்கம். மறுபக்கம், கல்வியை விதைக்க வேண்டிய கல்லூரிகள் விலைக்கு பறிபோகும் பரிதாபம்...
இதனால், திறமை திசைமாறி போகும் சூழ்நிலைதான் இன்று நம் கண்முன் நடந்துகொண்டிருக்கும் நிதர்சன உண்மை. 

இதை பொய்யாக்கவே, தைசீர் நிறுவனத்தினர் (Tayseer Consultants Pvt. Ltd.,) அர்மேனியா நாட்டில் உள்ள எரவான் மருத்துவ பல்கலை கழகத்துடன் (Yerevan State Medical University)இணைந்து பல சிறந்த (300 கும் மேற்பட்ட) மருத்துவர்களை உருவாக்கி வருகின்றனர். ரஷ்ய புரட்சியாளரான லெனினின் கூற்றுப்படி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அர்மேனியா மக்கள் கல்விக்கே முன்னுரிமை கொடுத்து தாமும் பயனுற்று, மற்ற நாட்டவரும் படித்து பயனுற  அன்புடனும் சகோதரத்துவத்துடனும் அரவனைகின்றனர்.

பறக்க ஆசைப்பட்டு பறக்க இயலாமல் தவிப்பவர்களுக்கு சிறகை அளிகின்றது தைசீர் நிறுவனம் (Tayseer Consultants Pvt. Ltd.,) மிகக் குறைந்த செலவில் மேல் நிலை தேர்வில் இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல் (Physics, Chemistry & Biology) பாடங்களில் 60சதவிகிதம் மதிப்பெண் இருந்தாலே மருத்துவம் படிக்கலாம்.

‘ஊருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை’ என்ற நிலை மாறி ‘தெருவுக்கு ஒரு டாக்டர்‘ உருவாக்குவோம்...

இதற்காக என்றும் துணை நிற்கும்,


TAYSEER CONSULTANTS PVT. LTD.,
# 241, Rangarajapuram Main Road,
Kodambakkam, Chennai – 600 024. 

Email: ysmutayseer@gmail.com
Mobile: +966 536533236 (Saudi Arabia)
               +91 7418485275 (India)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக