கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 18 மார்ச், 2012

கடையநல்லூர் அருகே ரோடு விபத்தில் முதியவர் பலி

கடையநல்லூர் அருகே ரோடு விபத்தில் முதியவர் இறந்தார்.
கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் முப்பிடாதியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி(75). கடந்த 15ம்தேதி இவர் தெருவில் நடந்து சென்ற போது மோட்டார்பைக் மோதி விட்டு நிற்காமல் சென்றது. படுகாயமடைந்த வேலுச்சாமி பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக