விஸ்டம் மெட்ரிக் ஸ்கூலின் 12-வது ஆண்டு விழா நிகழ்ச்சி
கடையநல்லூர் காசிதர்மம் அருகே நமது விஸ்டம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் HSA. செய்யது மசூது தலைமை வகித்தார். மற்றும் டிரஸ்ட் மெம்பர்கள் திரு முகைதீன், திரு சேகுஉதுமான், திரு ஜெய்லானி & திரு கனி தலைமையில் திருமதி டாக்டர் சொகரத் நிஷா முன்னிலை வகித்து பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி சஹிதா பானு, வுடன் இணைந்து பாடங்களில் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்கள்.
ஆசிரிய ஆசிரியைகள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், சமுதாய தலைவர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பள்ளித் தாளாளர் வரவேற்றார். முதல்வர் நன்றி கூறினார். கலை நிகழ்ச்சியில் திறம்பட அரங்கேறின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக