கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

ஞாயிறு, 4 மார்ச், 2012

கடையநல்லூர் மசூது நாயகம் தர்ஹா கொடியேற்ற விழா

கடையநல்லூர் மசூது நாயகம் தர்ஹா கொடியேற்ற விழா 















      கடையநல்லூர் மசூது நாயகம் தர்ஹாவில் இன்று பட்டத்து சாஹிபு மௌலானா மௌலவி உ.மு. செ செய்கு உதுமான் ஆலிம் சாஹிபு தலைமையில் தர்ஹா முத்தவல்லி ஹாபிஸ் மௌலவி உ.மு.செ. ஹசன் மக்தூம் ஆலிம் சாஹிப் அவர்களின் முன்னிலையில் கொடியேற்று விழா தொடங்கியது மாலை எட்டு மணியளவில் தர்ஹா வளாகத்தில் துவா உடன் கொடி ஏற்ற நிகழ்ச்சி இனிதே முடியுற்றது. இதில் திரளாக கடையநல்லூர் லெப்பை சாஹிப் முஸ்லிம் ஜமாத்தார்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக