கடையநல்லூர் கல்வத் நாயகம் தெருவில் சேப்பிள்ளை குடும்பத்தை சார்ந்த காஜா மைதீன் அவர்களுடைய மகன் அன்வர் திருச்சியில் நேற்று இரவு லாரி மோதி விபத்து ஏற்பட்டது இதில் சம்பவ இடத்திலேயே அன்வர் அகால மரணம் அடைந்தார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் குடும்பத்தார்க்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக