கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

சனி, 3 மார்ச், 2012

கடையநல்லூரின் கருப்பு அண்ணன் டீ கடை

கடையநல்லூரின் கருப்பு அண்ணன் டீ கடை 



கருப்பு ரெண்டு டீ என்று ஜாலியாக நண்பர்களுடன் டீ சாப்பிட்ட கடையநல்லூரின் பஜாரில் புதூர் ஸ்கூல் அருகே ஒரு சின்ன பெட்டியை வைத்து டீ போட்டு கடையநல்லுரின் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் பேமஸ் கடையான கருப்பசாமியின் கடையை யாரும் மறக்க முடியுமா

தற்போது பூக்கடை பஜாரில் புதிய கடை வைத்து டீ போட்டு மக்களை அசத்தி வருகிரார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக