கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

கண் பாதுகாப்பு சேவைக்கான பன்னாட்டு விருது கடையநல்லூர் டாக்டருக்கு விருது

கண் பாதுகாப்பு சேவைக்கான பன்னாட்டு விருது கடையநல்லூர் டாக்டர் மூர்த்திக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் குற்றாலம் விக்டரி லயன்ஸ் சங்க பட்டய தலைவரும், செயலாளருமான டாக்டர் மூர்த்திக்கு கண் பாதுகாப்பு குறித்த சேவைக்கான லயன்ஸ் சங்கத்தின் பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்ற டாக்டர் மூர்த்தியை லயன்ஸ் கவர்னர் மணி, துணை கவர்னர்கள் பால்டு பால்ராஜ், சிவகாமி ஆறுமுகம் மற்றும் குற்றாலம் விக்டர் லயன்ஸ் சங்க தலைவர் ஆடிட்டர் நாராயணன், பொருளாளர் கனகராஜ், குற்றாலம் கோல்டன்பிரீஸ் லயன்ஸ் சங்க தலைவர் தாயம்மாள், செயலாளர் தங்கம்மூர்த்தி மற்றும் லயன்ஸ் உறுப்பினர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக