நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
கடையநல்லூரில் SDPI நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்களுடன்)
கடையநல்லூரில் SDPI நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்களுடன்)
கடையநல்லூரில் SDPI சார்பில் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல் அவர்களை கொச்சைபடுத்தி திரைப்படம் எடுத்து அவமதித்த வெள்ளை அமெரிக்க & யுத நாய்களை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளாக தொண்டர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக