நண்பர் முட்டணி ஹாலித் திருமண நல்வாழ்விற்காக இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .
மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!
பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!
பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக