கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வள்ளியூர் அருகே பாயாசம் சாப்பிட்ட தாய்-மகன் சாவு


பூச்சிமருந்து கொட்டிய வெல்லத்தை பயன்படுத்தி தயாரித்த பாயாசத்தை சாப்பிட்டதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-  
 
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பணகுடி பக்கமுள்ள முத்துராஜபுரம் தெற்குதெருவை சேர்ந்தவர் முருகன்(வயது38). இவர் வள்ளியூரில் உள்ள துணி ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி(32). இவர்களது மகன்கள் சுபாஷ்(15), சுதீஷ்(7). நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்த சுபாசும், சுதீசும் பாயாசம் செய்துதருமாறு தாய் சுமதியிடம் கேட்டுள்ளனர்.
 
இதனால் சுமதி, வீட்டில் பொங்கலுக்காக வாங்கிய வெல்லத்தில் மீதியிருந்ததை வைத்து சுமதி பாயாசம் வைத்தார்.   அந்த பாயாசத்தை சுமதி, அவரது மகன்கள் சுபாஷ், சுதீஷ், கணவர் முருகன், முருகனின் அண்ணன் தங்கத்துரையின் மனைவி சாந்தி(45), சுமதியின் தங்கை லட்சுமியின் மகன் செல்வின்(9) ஆகியோர் சாப்பிட்டனர்.
 
இந்நிலையில் பாயாசம் சாப்பிட்ட சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனைத் தொடர்ந்து முருகன், அவரது மனைவி சுமதி, அவர்களது மகன்கள் சுபாஷ், சுதீஷ், சாந்தி, சிறுவன் செல்வின் ஆகிய 6பேரும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.  
 
பின்பு அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் வரும் வழியிலேயே சுமதியும், அவரது மகன் சுதீசும் பரிதாபமாக இறந்தனர்.
 
மற்ற 5பேரும் பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பணகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாயாசம் சாப்பிட்ட நிலையில் தாய்-மகன் இறந்ததற்கான காரணம் தெரியவந்தது.   பொங்கல் பண்டிகைக்காக வாங்கிய வெல்லம் மற்றும் பச்சரிசியில் மீதமிருந்ததை வீட்டின் பரண் மேல் சுமதி வைத்திருந்தார். அதன் அருகிலேயே பூச்சிமருந்து டப்பாவும் வைக்கப்பட்டிருந்தது. அந்த பூச்சிமருந்து டப்பா எப்படியோ சரிந்து விழுந்துள்ளது. இதனால் டப்பாவில் இருந்த பூச்சி மருந்து வெல்லத்தின் மீது கொட்டியுள்ளது.
 
இந்நிலையில் சுபாசும். சுதீசும் நேற்று பாயாசம் செய்துதருமாறு கேட்டதால், பரண்மேல் இருந்த வெல்லத்தை சுமதி எடுத்தார். அப்போது வெல்லத்தின் மீது பூச்சிமருந்து கொட்டிக்கிடப்பதை சுமதி பார்த்துள்ளார். பூச்சிமருந்து கொட்டிய இடத்தை மட்டும் வெட்டிப்போட்டுவிட்டு மீதமுள்ள வெல்லத்தில் பாயாசம் தயாரித்தால் எதுவும் ஆகாது என்று சுமதி நினைத்தார்.  
 
அதன்படி அவர், வெல்லத்தில் பூச்சிமருந்து கொட்டிய இடத்தை மட்டும் வெட்டிப்போட்டுவிட்டு, மீதமுள்ள வெல்லத்தை வைத்து பாயாசம் தயாரித்து தனது மகன்கள், கணவர் உள்ளிட்டோருக்கு கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளார். சிறிதுநேரத்தில் அனைவரும் வாந்தி எடுக்கவே, வெல்லத்தில் பூச்சிமருந்து கொட்டியிருந்த விவரத்தை கணவர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் சுமதி கூறியிருக்கிறார்.
 
இதனைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் சிலர், வாந்தி எடுத்துவிட்டதால் எதுவும் ஆகாது என கூறியிருக்கிறார்கள். இதனை நம்பி பாயாசம் சாப்பிட்ட யாரும் ஆஸ்பத்திரிக்கு செல்ல வில்லை.  
 
இந்நிலையில் பாயாசம் சாப்பிட்ட அனைவரும் மயங்கிவிழுந்த பிறகே அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் அனைவரையும் ஆஸ்பதிரிக்கு கொண்டு சென்றுள்ளனர். மிகவும் காலதாமதமாக ஆஸ்பத்திரிக்கு வந்ததன் காரணமாக சுமதியும், அவரது மகன் சுதீசும் பரிதாபமாக இறந்தனர்.
 
மற்ற 5பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிக்ச்சை அளிக்கப்பட்டது. இதனால் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அதிகஅளவு பாயாசம் சாப்பிட்ட முருகனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எது சிறந்தது கள்ளா? மதுவா?

L·Û[ «P U‰ S¥X‰ GÁ¿ Œ¤‘†RÖ¥ ÚTÖWÖyP†ÛR ÛL «P RVÖŸ GÁ¿ R–²SÖ| L· CVeL RÛXYŸ i½]ÖŸ.

TW“ÛW TVQ•

R–²SÖ| L· CVeL• NÖŸ‘¥ fWÖU ÙTÖ£[ÖRÖW†ÛR —yL°•, TÛ], ÙRÁ]UWjLÛ[ LÖeL°• hU¡ ˜R¥ ÙNÁÛ] YÛW›¥ «³“QŸ° TW“ÛW TVQ• ÚU¼ÙLÖ·[Ty| E·[‰. R–²SÖ| L· CVeL RÛXYŸ S¥XNÖ– RÛXÛU›¥ C‹R TVQ• ÚS¼¿ ˜Á‡]• CW° RtÛN Y‹R‰. ÚS¼¿ LÖÛX RtÛN›¥ C£‹‰ “\Ty| ÙNÁ\‰.

C‰ h½†‰ L· CVeL RÛXYŸ S¥XNÖ– Œ£TŸL¸P• i½VRÖY‰:-

fWÖUÙTÖ£[ÖRÖW†ÛR —yh• YÛL›¨•, UeL· fWÖUjLÛ[ «y| ÙY¸ÚV\ÖR YÛL›¨• AWpÁ ‡yPjL· AÛUV ÚY|•. TÛ], ÙRÁÛ] UWjL· LÖeLTP ÚY|•. L·ºeLÖ] LÛPÛV ef, L·Û[ U‡“e iyPTyP ÙTÖ£[ÖL UÖ¼½ EXL A[«¥ N‹ÛRT|†R ÚY|• ÚTÖÁ\ ÚLÖ¡eÛLLÛ[ Y¦¿†‡ «³“QŸ° TW“ÛW TVQ• ÚU¼ÙLց| E·Ú[Ö•.

˜R¥-AÛUoN¡P• UÄ

C‹R TVQ• ‡£YÖ¤Ÿ, U›XÖ|‰Û\, LP©Ÿ Y³VÖL 26-‹ÚR‡ ÙNÁÛ]ÛV AÛPf\‰. 27-‹ÚR‡ ˜R¥-AÛUoNŸ Ù^VX¦RÖÛY N‹‡†‰ L·ºeLÖ] RÛPÛV eL ÚLÖ¡ UÄ ÙLÖ|eL E·Ú[Ö•. SU‰ SÖyz¥ B|eh 70 B›W• z.G•.p. RƒŸ fÛPef\‰. A‡¥ 20 B›W• z.G•.p. RƒÛW SÖ• TVÁT|†‰fÚ\Ö•. B]Ö¥ 50 B›W• z.G•.p. RƒŸ LP¦¥ LXef\‰. G]ÚY S‡LÛ[ ÚRpVUÖeL ÚY|•.

EXf¥ E·[ 193 SÖ|L¸¥ 108 SÖ|L¸¥ L·ºeh RÛP fÛPVÖ‰. G]ÚY R–ZL†‡¨• L·ºeh RÛP «‡†RÛR eL ÚY|•. L·Û[ «P U‰ S¥X‰ GÁ¿ Œ¤‘†RÖ¥ SÖjL· ÚTÖWÖyP†ÛR ÛL«P RVÖWÖL E·Ú[Ö•. L·Û[ H¼¿U‡ ÙNšV ÚY|•.

i¦ AWÛY BÛX

L£•“ PÁ JÁ¿eh ¤.2,500 «ÛX ÙLÖ|eL U¿†‰ Y£f\ÖŸL·. C‹‡V AWr L£•“eLÖ] «ÛXÛV ŒŸQV• ÙNšV ÚY|•. R–ZL AWr• BRW° «ÛXÛV ÙLÖ|eL ÙNÖ¥¦ BÛX ŒŸYÖL†ÛR ŒŸT‹‡eL ÚYzV‰ C¥ÛX. «YNÖ›L· ÙLÖ|eh• L£•“eh BÛX ŒŸYÖL• TQ• ÙLÖ|eL ÚYPÖ•. L£•‘¥ C£‹‰ ÙT\T|• NŸeLÛW, LÖfR•, –ÁNÖW•, B¥LaÖ¥ ÚTÖÁ\Y¼Û\ BÛX ŒŸYÖL• L£•“ «YNÖ›Lºeh ÙLÖ|†‰«P ÚY|•. AR¼LÖ] i¦ÛV «YNÖ›L¸P• C£‹‰ ÙT¼¿e ÙLÖ·[ ÚY|•. CRÁ AzTÛP›¥ SÖyz¥ E·[ 600 NŸeLÛW BÛXLÛ[ i¦ AWÛY BÛXL· G] C‹‡V AWr A½«eL ÚY|•.

CªYÖ¿ AYŸ i½]ÖŸ.

முஸ்லீம்கள் தத்து எடுக்க சட்டப்படி உரிமை இல்லை: மதுரை ஹைகோர்ட் உத்தரவு

˜Í¦•L· R†‰ G|eL NyPTz E¡ÛU C¥ÛX GÁ¿ U‰ÛW IÚLÖŸy| E†RW«yP‰.

4 YV‰ p¿YÁ

DÚWÖ| AY‹‡VÖTÖÛ[V†ÛR ÚNŸ‹RYŸ pY‘WLÖN•. CY£ÛPV UÛ]« UÖXÖ. CYŸLºeh f¡RWÁ(YV‰ 4) GÁ\ ULÁ E·[ÖÁ.

LP‹R 2008-• B| pY‘WLÖN• J£ «T†‡¥ C\‹‰ «yPÖŸ. CRÁ‘Á“ UÖXÖ ‡£”¡¥ E·[ RÂVÖŸ Œ¿Y]†‡¥ ÚYÛX TÖŸ†‰ Y‹RÖŸ. RÁ ULÁ f¡RWÛ], ‡£op Njf¦VցPYŸ“W†‡¥ Úce RÖ±‰ GÁTYŸ SP†‡ Y‹R hZ‹ÛRL· TWÖU¡“ C¥X†‡¥ ÚNŸ†‰ «yPÖŸ. CR¼LÖL UÖR• 1,000 ¤TÖš AYŸ ÙN¨†‡ Y‹RÖŸ.

C‹R ŒÛX›¥ RÁ ULÛ] TÖŸTR¼LÖL UÖXÖ ÙNÁ\ ÚTÖ‰, L֐TL• ÙNV¥Ty| Y‹R CP†ÛR UÖ¼½ C£T‰ ÙR¡VY‹R‰. ÚU¨• L֐TL• ÙNV¥Ty| Y£• CP• h½†‰ L֐TL†‡Á ŒŸYÖf Úce RÖ±‰ G‹R RLY¨• ÙR¡«eL«¥ÛX.

R†‰ ÙLÖ|eL«¥ÛX

CR]Ö¥ RÁ ULÛ] —y| RÁÂP• J TÛPeL ÚY|• GÁ¿ UÖXÖ, U‰ÛW IÚLÖŸy| fÛ[›¥ UÄ RÖeL¥ ÙNšRÖŸ. C‹R UÄ ‡T‡L· TÖ¥YN‹RhUÖŸ, ÚRYRÖÍ BfÚVÖŸ ˜ÁÂÛX›¥ «NÖWÛQeh Y‹R‰. «NÖWÛQ›Á ÚTÖ‰ p¿YÁ f¡RWÛ] ÚTÖ§NÖŸ ÚLÖŸyz¥ B^ŸT|†‡]Ÿ. ÚceRÖ±‰, UÖXÖ BfÚVÖ£• ÚLÖŸyz¥ B^WÖf C£‹R]Ÿ.

ÚceRÖ±‰ RW‘¥ B^WÖ] Yeg¥, f¡RWÛ] AY£ÛPV RÖVÖŸ R†‰ ÙLÖ|†‰ «yPRÖL i½ AR¼LÖ] BYQ†ÛR ‡T‡›P• ÙLÖ|†RÖŸ. A‹R BYQ†‡¥ “ÂRÖ GÁTYŸ R†‰ ÙLÖ|†R‰ ÚTÖÁ¿ C£TÛR TÖŸ†R ‡T‡L·, C‰h½†‰ ÚL·« Gµ‘]Ÿ.

UÖXÖ RW‘¥ B^WÖ] Yeg¥ pYr‹RW•, p¿YÛ] R†‰ ÙLÖ|eL«¥ÛX GÁ\ÖŸ.

E¡ÛU C¥ÛX

UÄÛY «NÖ¡†R ‡T‡L· ˆŸ‘¥ i½ C£TRÖY‰:-

UÄRÖWŸ RÁ ULÛ] R†‰ ÙLÖ|†RRÖL Úce RÖ±‰ i¿YÛR H¼L CVXÖ‰. C‹‰ R†‰ G|“ U¼¿• TWÖU¡“ NyP• C‹‰eL· Uy|ÚU R†‰ G|eL AÄU‡ef\‰.

Úce RÖ±‰ ˜Í¦• UR†ÛR ÚNŸ‹RYŸ GÁTRÖ¥ AYŸ R†‰ G|eL NyPTz E¡ÛU C¥ÛX. C‰ÙRÖPŸTÖL AXLÖTÖ† IÚLÖŸy| H¼L]ÚY E†RW«y|·[‰. G]ÚY p¿YÁ f¡RWÛ], AY£ÛPV RÖVÖ£PÁ AĐ‘ ÛY†‰ E†RW«PT|f\‰. UÄRÖW£eh•, AY£ÛPV hZ‹ÛReh• ÚTÖ§NÖŸ E¡V TÖ‰L֐“ A¸eL ÚY|•.

CªYÖ¿ ˆŸ‘¥ i\Ty|·[‰.

கடையநல்லூர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாததால் புதுப்பித்தல் பணி தாமதம்


கடையநல்லூர் பகுதியிலுள்ள நியாய விலைக்கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணியில் தேவையற்ற தாமதம் நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


   குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வேலை நாள்களில் குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க இயாத நிலையுள்ளதாக அரசு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜனவரி 22,29 மற்றும் பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கூட ரேஷன் கடைகளைத் திறந்து வைக்க கூட்டுறவுத் துறைச் செயலர் நிர்மலா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


     இதற்கிடையே, கடையநல்லூர் நகராட்சி 13-வது வார்டுக்குள்பட்ட இக்பால் நகரிலுள்ள அமுதம் நியாய விலைக்கடையில் பணியாற்றிய எழுத்தர் சில மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டாராம். தற்போது அந்தக் கடையில் எடையாளர் மட்டுமே பணியில் உள்ளாராம். இதன் காரணமாக புதுப்பிக்கும் பணியில் கடுமையான தேக்கம் நிலவி வருவதாக அண்ணா தொழிற்சங்கப் பொருளாளர் நாகூர்மீரான் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் புகார் தெரிவித்தார்.


     மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இது போன்ற பணியாளர் இல்லாத நிலையுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு புதுப்பிக்கும் பணி விரைவாக நடைபெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பல கடைகளில் போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் புதுப்பிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


      எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை அருகே இரு வெவ்வேறு இடங்களில் ரோடு விபத்து


நெல்லை அருகே இரு வெவ்வேறு இடங்களில் ரோடு விபத்துக்களில் உ.பி., முதியவர், வாலிபர் இறந்தனர். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் கன்னியாகுமரி நோக்கி சுற்றுலா சென்றனர். சுற்றுலாக்குழுவினர் நேற்றுமுன்தினம் இரவு நெல்லை அருகே பேரின்பபுரம் விலக்கு ரோட்டில் பஸ்சை நிறுத்தினர். அப்போது ரோட்டை கடக்க முயன்ற தனகடம்பூர் கத்தாயி க்ரகாம் பகுதியை சேர்ந்த கைலாஷ்நாத் சுக்லால்(65) மீது ஒரு வாகனம் மோதியது. படுகாயமடைந்த கைலாஷ்நாத் சுக்லாலை உடன் இருந்தவர்கள் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் அவர் இறந்தார்.

வாலிபர் பலி : நெல்லை அருகே பாலாமடை தெற்குத்தெருவை சேர்ந்த சிவசுப்பு மகன் ஆறுமுகராஜ்(23). சென்ட்ரிங் தொழிலாளி. இவரும், வல்லவன்கோட்டையை சேர்ந்த ஆறுமுகமும் சம்பவத்தன்று மோட்டார்பைக்கில் ராமச்சந்திரபுரம் பஸ்ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தனர். ஆறுமுகம் பைக்கை ஓட்டினார். பைக் திருப்பத்தில் சென்ற போது இருவரும் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இருவரும் பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நேற்று ஆறுமுகராஜ் இறந்தார். விபத்து குறித்து சீவலப்பேரி இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் விசாரணை நடத்தினார்.

நெல்லையில் இளம்பெண் மாயம்

நெல்லையில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை டவுன் பாட்டப்பத்தை சேர்ந்தவர் ஜாகிர்உசேன். இவர் மகள் ஜன்னத்துல் பிர்தவுஸ்(17) பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றினார். கடந்த 18ம்தேதி ஜன்னத்துல் பிர்தவுஸ் மாயமானார். குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தென்காசியில்தீ விபத்து


தென்காசியில் குப்பை மேட்டில் கொழுந்து விட்டு எரிந்த தீயால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி ரயில்வே ரோட்டில் சீவலப்பேரி குளத்தின் கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மாடி கட்டடம் உள்ளது. இக்கட்டடத்தில் புதிதாக ஜூவல்லர்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் கட்டட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இக்கட்டடத்தின் அருகில் குளத்து பகுதியில் அதிகளவில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு திடீரென இந்த குப்பை மேட்டில் தீ பிடித்து. நேரம் செல்ல செல்ல குப்பையில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டடத்தில் இருந்த ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.