நல்லூர் மக்களுக்காக தற்பொழுது kdnl.net - என்ற இணையதளம் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது எங்களுடைய சேவையை அவர்களுடன் இணைத்துக்கொண்டோம். இனி நீங்களும் kdnl.net-டுடன் இணைந்து கொள்ளுங்கள்
கடையநல்லூர் செய்திகளை உடனுக்கு உடன் தெரிந்து கொள்ள
ஞாயிறு, 6 மே, 2012
நண்பர் டாக்டர் பெரோஸ்கான் திருமணத்தின் சில புகைப்படங்கள்
06/05/2012
நண்பர் டாக்டர் பெரோஸ்கான் திருமணத்தின் சில புகைப்படங்கள்
பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!
நண்பர் டாக்டர் பெரோஸ்கான் திருமண நல்வாழ்விற்காக இறைவனிடம் பிராத்தனை செய்ய வேண்டுகிறோம் .
மேலான அல்லாஹ் உங்கள் இருவரையும் இம்மையிலும், மறுமையிலும் ஒன்றினைப்பானாக!
பெருமானாரின் (ஸல்) நிறைவான சாந்தி நம் அனைவரின் மீதும் நிறைந்திட அல்லாஹ் அருள் புரிவானாக!
பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜம அ பைனகுமா Fபீஹைர்.
கடையநல்லூர் பகுதியில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மோகன்தாஸ் தெரிவித்தார். இதனிடையில் அரசு ஆஸ்பத்திரிக்கு தற்காலிகமாக 5 டாக்டர்கள் போர்க்கால அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடையநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவிவந்த காய்ச்சல் காரணமாக பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்ததை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் காய்ச்சல் பரவி வந்ததையடுத்து, சுகாதாரத்துறை இயக்குனர்களிடம் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் அரசு ஆஸ்பத்திரிக்கு மர்மக்காய்ச்சல் குறித்து ஆய்வு மேற்கொள்ள சுகாதார துறை இயக்குனர் பொற்கைபாண்டியன், மருத்துவ பணிகள் இயக்குனர் பரஞ்சோதி மற்றும் உயரதிகாரிகள் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளுக்கான உத்தரவை வழங்கினர்.
அதனடிப்படையில் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒருமாத கால பணிக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 5 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என இயக்குனர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று 5 டாக்டர்கள் உடனடியாக பணியில் டெபுடேசன் அடிப்படையில் ஈடுபடுத்தப்பட்டனர். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவினை கண்டறியும் மிஷின் அம்பையில் இருந்து கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டது.
திடீர் ஆய்வு
இந்நிலையில் நேற்று மதியம் கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் மோகன்தாஸ், கலெக்டர் செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பாதித்து சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் முதன்மை செயலர் மற்றும் கலெக்டர் நோய் குறித்தும், அதற்கான சிகிச்சை மேற்கொள்வது குறித்தும் கேட்டறிந்தனர்.தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனைத்து வார்டுகளுக்கும் சென்றபின்னர் நிருபர்களிடம் முதன்மை செயலர் மோகன்தாஸ் கூறியதாவது:கடையநல்லூரில் பரவிவரும் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. அரசின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.முதன்மை செயலருடன் கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணன், கடையநல்லூர் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு)ராமலிங்கம், சுகாதார அலுவலர் கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் கைலாசம், பாஸ்கர் மற்றும் அதிகாரிகள் உடன் வந்தனர்.

கடையநல்லூரில் அரசு கலைக்கல்லூரி இந்தாண்டு முதல் செயல்பட தீவிர நடவடிக்கை
கடையநல்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிங் யுனிவர்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இந்தாண்டு செயல்பட இருப்பதாக அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.இதுகுறித்து அமைச்சர் செந்தூர்பாண்டியன் மேலும் கூறியதாவது:கடையநல்லூர் தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையான கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பட இருப்பதால் தற்காலிகமாக கல்லூரி இயங்குவதற்கான இடங்களை நெல்லை பல்கலை., பதிவாளர் மாணிக்கம், கண்காணிப்பாளர் கலாதேவி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.நடப்பு கல்வியாண்டில் தற்காலிகமாக தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிங் யுனிவர்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் கல்லூரி துவங்குவதற்காக நெல்லை பல்கலை., சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்கட்டமாக கல்லூரியில் தளவாட சாமான்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய பல்கலை., கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.புதிய கல்லூரிக்கான நிரந்தர கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி இன்னும் சில தினங்களில் தேர்வு செய்யப்பட்டு, அது தொடர்பான தகவல் பல்கலை., மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வெள்ளி, 4 மே, 2012
தென்காசி தாசில்தார் அம்பைக்கு இடமாற்றம்
தென்காசி தாசில்தார் அம்பாசமுத்திரத்திற்கும், அம்பாசமுத்திரம் தாசில்தார் தென்காசிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தென்காசி தாசில்தாராக பணியாற்றிய ராசையா அம்பாசமுத்திரம் சிவில் சப்ளை தாசில்தாராக மாற்றப்பட்டார். அம்பாசமுத்திரம் சிவில் சப்ளை தாசில்தாராக பணியாற்றிய தேவபிரான் தென்காசி தாசில்தாராக மாற்றப்பட்டார். இதனையடுத்து தேவபிரான் தென்காசி தாலுகா அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் தாசில்தார் ராசையா பொறுப்புகளை ஒப்படைத்தார்.
கடையநல்லூர் மர்மக் காய்ச்சல்-தடுக்கத் தவறிய 2 சுகாதார அதிகாரிகள் சஸ்பெண்ட்!
கடையநல்லூர், கடையம் பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மருத்துவ இயக்குனர்கள் குழு கடையநல்லூர் சென்று இன்று ஆய்வு நடத்தியது. அப்போது காய்ச்சல் வேகமாக பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், வடகரை ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சந்துரு, கார்த்திகேயன், 10 மாத பெண் குழந்தை, ஒரு பெண், பக்கீர் மூகைதீன், வனராஜ் ஆகிய 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பரவி வரும் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது டெங்கு காய்ச்சல்தான் என சுகாதார துறையினர் கூறி கடையநல்லூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும் வார்டுக்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழு அமைத்துள்ளனர். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் கட்டுக்குள் வந்தபாடில்லை.
கடையம் மர்ம காய்ச்சலுக்குப் பலர் பலியாகி வருவதால் தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன், கூடுதல் இயக்குனர் டாக்டர் கண்ணன், மருத்துவ பணிகள் இயக்குனர் டாக்டர் பஞ்சாட்சரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று கடையநல்லூர் வந்தனர்.
இவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கத் தவறிய மாவட்ட மலேரியா அலுவலர் மோகன், சுந்தரபாண்டியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

புதன், 2 மே, 2012
மசூது தைக்கா நர்சரி & பிரைமரி ஸ்கூல் 12 ஆம் ஆண்டு விழா நிகழ்வு மற்றும் புகைப்படங்கள்
மசூது தைக்கா நர்சரி /பிரைமரி ஸ்கூல் 12 ஆம் ஆண்டு விழா நிகழ்வு மற்றும் புகைப்படங்கள்
kR+J ijf;fh eh;rhp & gpiukhp ];$y;
(muR mq;fPfhuk; ngw;wJ. mq;fPfhu vz; 2900 / 2000)
kR+J ijf;fh eh;rhp & gpiukhp ];$y; tpisahl;L tpoh kw;Wk; 12 k; Mz;L tpoh. gs;spapd; tpisahl;L kw;Wk; Mz;L tpoh 30/04/2012 fhiy 10.00 kzp Kjy; ,uT 9.00 kzp
tiu eil ngw;wJ. fhiyapy; khzt khztpfspd; tpisahl;L Nghl;bfSk;, khiyapy; tpag;G+l;Lk; Mz;L tpoh fiy epfo;r;rpfSk; kw;Wk ghprspg;G
rpwk;gl eilngw;wJ.tpohtpw;F fd;dpaj;jpw;Fhpa gl;lj;J rh`pGk;, gs;spapd;
epWtdUkhd my; [dhg; rh`pG jiyik tfpj;J ntw;wp ngw;w khzth;fSf;F ghprspj;J
tho;j;Jk; njhptpj;jhh;fs;. tpohtpw;fhd Vw;ghLfis gs;spapd; eph;thfpahd gl;lj;J
,sty; nkhyhdh nkytp `hgp]; c.K.nr. `rd; kf;J}k; MyPk; rh`pG mth;fSk;, gs;spapd; jiyik Mrphpia kw;Wk;
Mrphpah;fSk; rpwg;ghf nra;J ,Ue;jdh;. tpohtpy; [khj;jhh;fs; ngw;Nwhh;fs; kw;Wk;
jha;khh;fSk; ngUk; jpushf fye;J nfhz;ldh; gs;spj; jiyik Mrphpia M.M. uR+y; gPtp ed;wpAiuahw;wpdhh;fs;……………
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)